2 May 2010

சின்ன துளியில்நீராடி
சிறகு அடித்து பறந்து கொண்டு
இங்கும் அங்கும் ஒய்யாரமாய் அடிகொண்டு இருகிறாய்
மழை என்றால் உனக்கு அவ்வளவு பிடிக்குமா
சிட்டு குருவி !!!
சிரிக்கிறாய் அழுகிறாய்
சத்தம் போட்டு அழைக்கிறாய்
அழகாய் பாடுகிறாய்
காலையில் என்னை எழுப்புகிறாய்
எப்பொழுதும் என்னுடனே இருக்கிறாய்
நம்ப முடியவில்லை உனக்கு உயிர் இல்லை என்று
கை பேசியே !!