சின்ன துளியில்நீராடி சிறகு அடித்து பறந்து கொண்டு இங்கும் அங்கும் ஒய்யாரமாய் அடிகொண்டு இருகிறாய் மழை என்றால் உனக்கு அவ்வளவு பிடிக்குமா சிட்டு குருவி !!!
சிரிக்கிறாய் அழுகிறாய் சத்தம் போட்டு அழைக்கிறாய் அழகாய் பாடுகிறாய் காலையில் என்னை எழுப்புகிறாய் எப்பொழுதும் என்னுடனே இருக்கிறாய் நம்ப முடியவில்லை உனக்கு உயிர் இல்லை என்று கை பேசியே !!
12 Mar 2010
மனசு --வானத்தில் பறக்கும் பட்டம் ஆகாயத்தை எட்டி விட வேண்டும் என்று எண்ணத்தில் !!!