skip to main
|
skip to sidebar
13 Dec 2008
என் தாய் !!!
நான் ஊருக்கு செல்லும் பொழுது அவள் கண்ணில் கண்ணீர !
நான் அவளை பிரிந்து செல்கின்றேன் என்று அல்ல
மீண்டும் அவள் என்னை எப்பொழுது பார்க்க போகிறாளோ என்று
தொலைவில் இருந்தாலும் என் நினைவுகள் என்றும் உன்னை சுற்றியே
என் தாயே!
என்றும் நீ என் தலைவன் -அப்துல் கலாம்
நான் வியந்து பார்க்கும் சிகரம் நீ
உயிரத்தில் இருந்தாலும் நீ என் அருகில் இருக்கிறாய் உன் வார்த்தைகளால்
உன் கனவு மெய்பட வேண்டும்
உன் வார்த்தைகள் உண்மையாக வேண்டும்
என்றும் உன் கனவு நினைவாக நான் இருப்பேன்
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)
Facebook Badge
Meera Natarajan
Create Your Badge
En unarvukalin Oviyam
About Me
Meera Natarajan
Coimbatore/Chennai/Lexington, Tamil Nadu/Kentucky, India
I am fun loving person.Love to be unique un whatever I do.Love to travel a lot...Music keeps me cool..
View my complete profile
Blog Archive
►
2010
(4)
►
May
(2)
►
March
(2)
▼
2008
(2)
▼
December
(2)
என் தாய் !!!
என்றும் நீ என் தலைவன் -அப்துல் கலாம்
Followers