13 Dec 2008

என் தாய் !!!


நான் ஊருக்கு செல்லும் பொழுது அவள் கண்ணில் கண்ணீர !


நான் அவளை பிரிந்து செல்கின்றேன் என்று அல்ல


மீண்டும் அவள் என்னை எப்பொழுது பார்க்க போகிறாளோ என்று


தொலைவில் இருந்தாலும் என் நினைவுகள் என்றும் உன்னை சுற்றியே


என் தாயே!